வாரணாசி தாலுகா
From Wikipedia, the free encyclopedia
வாரணாசி தாலுகா (Varanasi Tehsil) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி மாவட்டத்தின் 3 தாலுகாக்களில் ஒன்றாகும். இத்தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடம் வாரணாசி நகரம் ஆகும். இத்தாலுகா வாரணாசி மாநகராட்சி, ராம்நகர் நகராட்சி, 38 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும் மற்றும் 835 கிராமங்களும் கொண்டுள்ளது. [1][2]
விரைவான உண்மைகள் வாரணாசி தாலுகா, நாடு ...
வாரணாசி தாலுகா | |
---|---|
ஆள்கூறுகள்: 25.351978°N 82.973020°E / 25.351978; 82.973020 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | வாரணாசி |
ஏற்றம் | 80 m (260 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 15,85,668[1] |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 221XXX |
தொலைபேசி குறியீடு | +91-542 |
வாகனப் பதிவு | UP65 XXXX |
தாலுகா எண் | 009996 |
மக்களவை தொகுதி | வாரணாசி மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற தொகுதிகள் | வாராணசி தெற்கு வாராணசி வடக்கு வாராணசி கண்டோன்மெண்ட் |
மூடு