வால்சர்பெர்க்
From Wikipedia, the free encyclopedia
வால்சர்பெர்க் (Vaalserberg) மலை 322.4 மீட்டர் உயரம் கொண்டது[1] (1,058 ft). இது நெதர்லாந்து நாட்டின் உயரமான பகுதி ஆகும். இது லிம்பர்க் மாகாணத்தில் அமைந்துள்ளது. நெதர்லாந்து நாட்டின் தென் கோடி முனை ஆகும்.
விரைவான உண்மைகள் வால்சர்பெர்க், உயர்ந்த புள்ளி ...
வால்சர்பெர்க் | |
---|---|
ஆஃகன் நகரில் இருந்து வால்சர்பெர்க் மலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 322.4 m (1,058 அடி) |
ஆள்கூறு | 50°45′17″N 6°01′15″E |
பெயரிடுதல் | |
மொழிபெயர்ப்பு | வால்ஸ் மலை |
பெயரின் மொழி | ஆங்கிலம் |
புவியியல் | |
அமைவிடம் | லிம்பர்க், நெதர்லாந்து |
மூடு