அறுகாலி
From Wikipedia, the free encyclopedia
அறுகாலி (Hexapoda) என்பது விலங்கியலில், கணுக்காலித் தொகுதியின் ஒரு துணைத் தொகுதியாகும். இத்துணைத்தொகுதி உயிர்களுக்கு மூன்று இணை கால்கள் உள்ளன. இவை பொதுவாக சிறகுள்ள மற்றும் சிறகற்ற உயிரிகளாகவுள்ளன. சிறகுள்ளவைகள் பூச்சியினம் என்றும் மற்றும் சிறகில்லாதவைகள் கொலம்பொலா, ப்ரோடுரா, மற்றும் டைப்லுரா என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, வகுப்பு மற்றும் வரிசை ...
அறுகாலிகள் புதைப்படிவ காலம்:Early Devonian–Recent[1] | |
---|---|
A flesh-fly | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | அறுகாலி Latreille, 1825 |
வகுப்பு மற்றும் வரிசை | |
வகுப்பு பூச்சியினம் |
மூடு