அலபாமா
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
அலபாமா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மொன்ற்கொமேரி. ஐக்கிய அமெரிக்காவில் 22 ஆவது மாநிலமாக 1819 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது.
விரைவான உண்மைகள்
அலபாமா மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
தலைநகரம் | மான்ட்கமரி | ||||||||||
பெரிய நகரம் | பர்மிங்காம் (229,424, est. 2006)[1] | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | பர்மிங்காம் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 30வது | ||||||||||
- மொத்தம் | 52,419 சதுர மைல் (135,765 கிமீ²) | ||||||||||
- அகலம் | 190 மைல் (306 கிமீ) | ||||||||||
- நீளம் | 330 மைல் (531 கிமீ) | ||||||||||
- % நீர் | 3.20 | ||||||||||
- அகலாங்கு | 30° 11′ வ - 35° வ | ||||||||||
- நெட்டாங்கு | 84° 53′ மே - 88° 28′ மே | ||||||||||
மக்கள் தொகை | 23வது | ||||||||||
- மொத்தம் (2000) | 4,447,100 | ||||||||||
- மக்களடர்த்தி | 84.83/சதுர மைல் 33.84/கிமீ² (26வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | சியாஹா மலை[2] 2,407 அடி (734 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 499 அடி (152 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | மெக்சிகோவின் வளைகுடா[2] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
டிசம்பர் 14, 1819 (22வது) | ||||||||||
ஆளுனர் | ராபர்ட் ஆர். ரைலி (R) | ||||||||||
செனட்டர்கள் | ரிச்சர்ட் ஷெல்பி (R) ஜெஃப் செஷன்ஸ் (R) | ||||||||||
நேரவலயம் | நடு: ஒஅநே-6/DST-5 | ||||||||||
சுருக்கங்கள் | AL US-AL | ||||||||||
இணையத்தளம் | www.alabama.gov |
மூடு