ஈராக் மீதான படையெடுப்பு, 2003
From Wikipedia, the free encyclopedia
ஈராக் மீதான படையெடுப்பு மார்ச்சு 19 2003 முதல் 1 மே 2003 வரை இடம் பெற்று ஈராக் போர் ஆரம்பிக்க வழிவகுத்தது. சதாம் உசேன் தலைமையிலான அரசாங்கத்திடம் பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியே இந்த ஆக்கிரமிப்பினை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக் கூறிக் கூட்டுப் படைகள் ஆரம்பித்தன. டிசம்பர் 13, 2003 இல் சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர் பாரிய அளவிலான தாக்குதல்கள் நிறுத்தப்பட்ட போதிலும் கூட்டுப் படைகளுக்கும் ஈராக் போராளிகளுக்கும் இடையே தொடர் மோதல்கள் இடம் பெற்றன.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ஈராக் மீதான படையெடுப்பு, 2003 | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஈராக் போர் பகுதி | |||||||
அமெரிக்க இராணுவம் எம்1ஏ1 ஆப்ராம்ஸ் கவச வாகனங்களுடன் பக்தாத்திலுள்ள "வெற்றிக் கைகள்" நினைவுச் சின்னத்திற்கருகில் காணப்படுகின்றனர் - நவம்பர் 2003. |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
Coalition forces:
United States With support from: | Iraq
With political and military support from: |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஜார்ஜ் வாக்கர் புஷ் Tommy Franks டோனி பிளேர் Brian Burridge[7] ஜோன் ஹவார்ட் Aleksander Kwaśniewski Massoud Barzani Babakir Zebari Jalal Talabani Kosrat Rasul Ali Ahmad Chalabi | சதாம் உசேன் Qusay Hussein † Uday Hussein † Ali Hassan al-Majid (கைதி) Barzan Ibrahim Izzat Ibrahim al-Douri Ra'ad al-Hamdani Mizban Khuthair al-Hadi |
||||||
பலம் | |||||||
265,000
United Kingdom: 45,000
Australia: 2,000 | 375,000 Iraqi Army 50,000 Republican Guard 44,000 paramilitary 650,000 reserves[12][13] |
||||||
இழப்புகள் | |||||||
172 killed (139 U.S., 33 U.K.)[14][15] 551 wounded (U.S.)[16]
+ At least 24 Peshmerga[17] | Estimated Iraqi combatant fatalities: 30,000 (figure attributed to General Tommy Franks) 7,600–11,000 (4,895–6,370 observed and reported) (Project on Defense Alternatives study)[18][19] 13,500–45,000 (extrapolated from fatality rates in units serving around Baghdad)[20] |
||||||
Estimated Iraqi civilian fatalities: 7,269 (Iraq Body Count)[21] |