உய்குர் மொழி
From Wikipedia, the free encyclopedia
உய்குர் மொழி (ئۇيغۇرچە/Uyƣurqə/Уйғурчә) கிட்டத்தட்ட 20 மில்லியன் உய்குர் மக்களால் பேசப்பட்ட துருக்கிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். பெரும்பான்மையாக நடு ஆசியா மற்றும் மேற்கு சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தின் உய்குர் மக்களால் பேசப்படும் மொழியாகும்.
மொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் உய்குர் மொழி, நாடு(கள்) ...
உய்குர் மொழி | |
---|---|
ئۇيغۇرچە Uyƣurqə уйғурчә | |
நாடு(கள்) | சீனா, கசக்ஸ்தான், பாகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் |
பிராந்தியம் | சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதி |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | கிட்டத்தட்ட 20 மில்லியன் (date missing) |
ஆல்த்தாய்
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | சிஞ்சியாங் |
Regulated by | Working Committee of Ethnic Language and Writing of சிஞ்சியாங் Uyghur Autonomous Region |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ug |
ISO 639-2 | uig |
ISO 639-3 | uig |
மூடு