உலக வங்கிக் குழுமம்
From Wikipedia, the free encyclopedia
உலக வங்கிக் குழுமம் (World Bank Group, WBG) ஐந்து பன்னாட்டு அமைப்புகளை உள்ளடக்கிய ஓர் குழுமமாகும். இது உலகளவில் பெரிய நிதி நிறுவனம். [2] இதன் முதன்மை நோக்கம் வறுமையான நாடுகளுக்கு கடன்கள் அமைத்துக் கொடுப்பதாகும். [3]
விரைவான உண்மைகள் உருவாக்கம், வகை ...
உலக வங்கி சின்னம் | |
உருவாக்கம் | 27 திசம்பர் 1945 |
---|---|
வகை | பன்னாட்டு அமைப்பு |
சட்ட நிலை | உடன்பாடு |
நோக்கம் | பொருளியல் மேம்பாடு, தீவிர வறுமை ஒழிப்பு |
உறுப்பினர்கள் | 185 நாடுகள் |
தலைவர் | ராபர்ட் சொல்லிக் |
மைய அமைப்பு | இயக்குனர் மேலாண்மைக் குழு[1] |
வலைத்தளம் | worldbank.org |
மூடு