கனிமொழி கருணாநிதி
இந்திய அரசியல்வாதி, மக்களவை உறுப்பினர் / From Wikipedia, the free encyclopedia
கனிமொழி கருணாநிதி (Kanimozhi Karunanidhi, பிறப்பு: 5 சனவரி 1968) திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். தற்போது 17வது மக்களவையின் உறுப்பினராக உள்ளார். அதற்கு முன்புவரை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் தமிழக அரசியல் தலைவர் மு. கருணாநிதியின் மூன்றாவது மனைவியின் மகள் ஆவார். இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது.
விரைவான உண்மைகள் கனிமொழி கருணாநிதி, நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை ...
கனிமொழி கருணாநிதி | |
---|---|
2019ல் கனிமொழி | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 ஜூன் 2019 | |
முன்னையவர் | ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி |
தொகுதி | தூத்துக்குடி |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 25 சூலை 2007 – 29 மே 2019 | |
முன்னையவர் | ச. கி. இந்திரா |
பின்னவர் | பி. வில்சன் |
தொகுதி | தமிழ்நாடு |
இரசாயனம் மற்றும் உரத்துறை நிலைக்குழு தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 செப்டம்பர் 2019 | |
முன்னையவர் | ஆனந்தராவ் விடோபா அட்சூல் |
தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 ஜூன் 2019 | |
முன்னையவர் | ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி |
மக்களவைத் திமுக துணைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 ஜூன் 2019 | |
தலைவர் | த. ரா. பாலு |
திமுக மாநில மகளிர் அணி செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 ஜனவரி 2015 | |
தலைவர் | மு. கருணாநிதி மு. க. ஸ்டாலின் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கனிமொழி 5 சனவரி 1968 (1968-01-05) (அகவை 56) ஸ்ரீமுஷ்ணம், பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டம், (தற்போது கடலூர் மாவட்டம், சென்னை மாகாணம், தமிழ் நாடு) இந்தியா |
குடியுரிமை | இந்தியன் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் (2007–தற்போது வரை) |
துணைவர் |
அரவிந்தன் (தி. 1997) |
உறவுகள் | கருணாநிதி குடும்பம் |
பிள்ளைகள் | ஆதித்யா அரவிந்தன் |
பெற்றோர்(s) | மு. கருணாநிதி (தந்தை) ராஜாத்தி அம்மாள் (தாய்) |
வாழிடம்s |
|
கல்வி | பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் |
முன்னாள் கல்லூரி | எத்திராஜ் மகளிர் கல்லூரி |
வேலை |
|
மூடு