கலிபோர்னியா
ஐக்கிய அமெரிக்க மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா நாட்டின் மேற்குப்பகுதியின் தென்பாதியைக் கொண்டு பசிபிக் மாக்கடலுக்கு அடுத்து இருக்கும் ஒரு பெரிய மாநிலமாகும். இதற்கு வடக்குத் திசையில் ஒரிகன் மாநிலமும், கிழக்குத் திசையில் நெவாடா மாநிலமும், அரிசோனா மாநிலமும், தெற்குத் திசையில் மெக்சிகோவின் பாஹா கலிபோர்னியாவும் உள்ளன. இங்கே 37 மில்லியன் மக்கள் 423.970 சதுர கி.மீ (163,696 சதுர மைல்) பரப்பில் வாழ்கிறார்கள். மக்கள்தொகையில் இம்மாநிலமே ஐக்கிய அமெரிக்காவில் முதலிடம் வகிக்கின்றது. நிலப்பரப்பிலும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ போன்றவை இம்மாநிலத்தின் பெரிய நகரங்கள் ஆகும். சேக்ரமெண்டோ இதன் தலைநகரம் ஆகும்.[1][2][3]
விரைவான உண்மைகள்
கலிபோர்னியா மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
தலைநகரம் | சேக்ரமெண்டோ | ||||||||||
பெரிய நகரம் | லாஸ் ஏஞ்சல்ஸ் | ||||||||||
பரப்பளவு | 3வது | ||||||||||
- மொத்தம் | 163,696 சதுர மைல் (423,970 கிமீ²) | ||||||||||
- அகலம் | 250 மைல் (400 கிமீ) | ||||||||||
- நீளம் | 770 மைல் (1,240 கிமீ) | ||||||||||
- % நீர் | 4.7 | ||||||||||
- அகலாங்கு | 32°30' வ - 42° வ | ||||||||||
- நெட்டாங்கு | 114°8' மே - 124°24' மே | ||||||||||
மக்கள் தொகை | 1வது | ||||||||||
- மொத்தம் (2000) | 33,871,648 | ||||||||||
- மக்களடர்த்தி | 217.2/சதுர மைல் 83.85/கிமீ² (12வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $49,894 (13வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | விட்னி மலை 14,505 அடி (4421 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 2,900 அடி (884 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | பாட்வாட்டர் -282 அடி (-86 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
செப்டம்பர் 9, 1850 (31வது) | ||||||||||
ஆளுனர் | ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர் (R) | ||||||||||
செனட்டர்கள் | டயான் ஃபைன்ஸ்டைன் (D) பார்பரா பாக்சர் (D) | ||||||||||
நேரவலயம் | பசிபிக் நேர வலயம் (வட அமெரிக்கா) | ||||||||||
சுருக்கங்கள் | CA Calif. US-CA | ||||||||||
இணையத்தளம் | www.ca.gov |
மூடு