கிழக்கு இந்தியா
From Wikipedia, the free encyclopedia
கிழக்கு இந்தியா (ஆங்கிலம்: East India) பீகார்,[1] சார்க்கண்ட்,[2] மேற்கு வங்காளம்,[3] ஒடிசா[4] மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் பகுதியாகும்.[5] மேற்கு வங்காளத்தின் தலைநகரம் கொல்கத்தா இப்பகுதியின் பெரிய மாநகரமாகும். பீகார் வட இந்தியாவின் பகுதியாகவும் கருதப்படுகிறது.[6][7][8]
விரைவான உண்மைகள் கிழக்கு இந்தியாEast India, நாடு ...
கிழக்கு இந்தியா East India | |
---|---|
ஆள்கூறுகள்: 23.25°N 86.00°E / 23.25; 86.00 | |
நாடு | இந்தியா |
மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | |
மிகப்பெரிய மாநகரம் | கொல்கத்தா |
அதிக மக்கட்தொகை உள்ள நகரங்கள் (2011) | மேற்கு வங்காளம்:
பீகார்: சார்கண்டு: ஒடிசா: |
பரப்பளவு | |
• மொத்தம் | 418,323 km2 (1,61,515 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 22,69,25,195 |
• அடர்த்தி | 540/km2 (1,400/sq mi) |
நேர வலயம் | இ. சீ. நே. (ஒ.ச.நே + 05:30) |
அலுவல் மொழிகள் |
மூடு