கோலான் குன்றுகள்
From Wikipedia, the free encyclopedia
கோலான் குன்றுகள் (Golan Heights, (அரபு மொழி: هضبة الجولان, எபிரேயம்: רמת הגולן (audio)ⓘ), அல்லது கோலான்[2] எனப்படுவது கிழக்கு மத்தியதரையில் அமைந்துள்ள இடத்தைக் குறிப்பிடுகின்றது. 1967-இல் இஸ்ரேல்-அரபுகள் நாடுகளுக்கிடையே நடைபெற்ற 6 நாள் போரின் போது, சிரியாவின் பகுதியான கோலான் குன்றுப் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது.
விரைவான உண்மைகள் கோலான் குன்றுகள் Golan Heights هضبة الجولانרמת הגולן, நாடு ...
கோலான் குன்றுகள் Golan Heights هضبة الجولان רמת הגולן | |
---|---|
வடகிழக்கு கோலான் குன்றுகளில் ஏர்மோன் மலைக்கு அருகில் ராம் ஏரி | |
நாடு | இசுரேலினால் கைப்பற்றப்பட்ட சீரிய நிலப்பகுதி.[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,800 km2 (700 sq mi) |
• இசுரேலினால் கைப்பற்றப்பட்டது | 1,200 km2 (500 sq mi) |
உயர் புள்ளி | 2,814 m (9,232 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மூடு