சண்டிகர்
பஞ்சாப், அரியானா மாநிலங்களின் தலைநகரம் மற்றும் ஒன்றியப்பகுதி / From Wikipedia, the free encyclopedia
சண்டிகர், இந்தியாவில் உள்ள ஒரு ஒன்றியப் பகுதி மற்றும் நகரமாகும். இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி ஒன்றியப் பகுதியாக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் சண்டிகர், நாடு ...
சண்டிகர் | |
---|---|
ஆள்கூறுகள்: 30°45′N 76°47′E | |
நாடு | இந்தியா |
பகுதி | வட இந்தியா |
நிறுவப்பட்ட நாள்†† | 1 நவம்பர் 1966 |
அரசு | |
• ஆட்சிப் பொறுப்பாளர் | பன்வாரிலால் புரோகித் |
பரப்பளவு | |
• ஒன்றியப் பகுதி | 114 km2 (44 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 35 |
ஏற்றம் | 321 m (1,053 ft) |
மக்கள்தொகை | |
• ஒன்றியப் பகுதி | 10,55,450 |
• தரவரிசை | 31 |
• அடர்த்தி | 9,262/km2 (23,988/sq mi) |
• பெருநகர் | 10,25,682 (IN: 51st) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண்[4] | 160 xxx |
தொலைபேசி குறியீடு[4] | +91—0172 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-CH |
வாகனப் பதிவு | CH-01 CH-02 CH-03 CH-04 |
இணையதளம் | chandigarh |
†The city of Chandigarh comprises all of the union territory's area. ††Under Section 4 of the Punjab Reorganisation Act, 1966. |
மூடு