சியாம் பெனகல்
இந்திய இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர் / From Wikipedia, the free encyclopedia
சியாம் பெனகல் (Shyam Benegal, பிறப்பு: 14 டிசம்பர் 1934) ஒரு இந்திய இயக்குனரும், திரைக்கதையாளரும் ஆவார். இவர், “மத்திய திரைப்படங்கள்” (middle cinema) என்ற புதிய பதம் உருவாகக் காரணமானவர். ஆனால் அவர் இந்த பதத்தை விரும்பவில்லை. அவர் புதிய அல்லது மாற்று என்ற பதத்தையே விரும்பினார்.[1] மேலும் இவர் , 16-06-2006 முதல் 15-06-2012 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையின் நியமன உறுப்பினராவும் நியமிக்கப்பட்டார்..
விரைவான உண்மைகள் சியாம் பெனகல், பிறப்பு ...
சியாம் பெனகல் | |
---|---|
சியாம் பெனகல், அவரது அலுவலகத்தில், மும்பை, இந்தியா, டிசம்பர், 2010 | |
பிறப்பு | 14 திசம்பர் 1934 (1934-12-14) (அகவை 89) திரிமுல்கேரி, ஐதராபாது, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
பணி | இயக்குனர், திரைக்கதையாளர் |
விருதுகள் | 1976 பத்மஸ்ரீ 1991 பத்மபூஷன் 2005 தாதா சாகேப் பால்கே விருது 2013 ANR தேசிய விருது |
மூடு