சீ சின்பிங்
சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் முக்கியத் தலைவர் / From Wikipedia, the free encyclopedia
சீ சின்பிங் (Xi Jinping, பின்யின்: Xí Jìnpíng; பிறப்பு 1 சூன் 1953) சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவரும்[1]. சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலரும்[2] சீன மக்கள் குடியரசு மைய இராணுவ ஆணையத்தின் தலைவரும் ஆவார்.
விரைவான உண்மைகள் சீ சின்பிங், சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலர் ...
சீ சின்பிங் | |
---|---|
习近平 | |
2012 செப்டம்பர் 19 இல் பெய்ஜிங் நகரில் சீ | |
சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 15 நவம்பர் 2012 | |
முன்னையவர் | கூ சிங்தாவ் |
சீனப் பொதுவுடைமைக் கட்சி மைய இராணுவ ஆணையத்தின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 15 நவம்பர் 2013 | |
முன்னையவர் | கூ சிங்தாவ் |
சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 மார்ச் 2013 | |
Vice President | லீ யுவான்சாவ் |
முன்னையவர் | கூ சிங்தாவ் |
சீன மக்கள் குடியரசு மைய இராணுவ ஆணையத்தின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 மார்ச் 2013 | |
முன்னையவர் | கூ சிங்தாவ் |
17வது, 18வது சீனப் பொதுவுடமைக் கட்சி அரசாய நிலைக் குழு உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 அக்டோபர் 2007 | |
பொதுச் செயலர் |
|
சீனப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு செயலகத்தின் முதல் செயலாளர் | |
பதவியில் 22 அக்டோபர் 2007 – 15 நவம்பர் 2012 | |
பொதுச் செயலர் | கூ சிங்தாவ் |
முன்னையவர் | செங் கிங்கொங் |
பின்னவர் | லியூ யுன்சான் |
சீன மக்கள் குடியரசின் பிரதி அரசுத்தலைவர் | |
பதவியில் 15 மார்ச் 2008 – 14 மார்ச் 2013 | |
குடியரசுத் தலைவர் | கூ சிங்தாவ் |
முன்னையவர் | செங் கிங்கொங் |
பின்னவர் | லீ யுவான்சாவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சூன் 1953 (1953-06-15) (அகவை 70) பெய்ஜிங் |
அரசியல் கட்சி | சீனப் பொதுவுடமைக் கட்சி |
துணைவர் | பெங் லியென் |
பிள்ளைகள் | சீ மிங்சி (மகள்) |
முன்னாள் கல்லூரி | சிங்குவா பல்கலைக்கழகம் |
மூடு
விரைவான உண்மைகள் ஜீ ஜிங்பிங், எளிய சீனம் ...
ஜீ ஜிங்பிங் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எளிய சீனம் | 习近平 | ||||||||||
சீன எழுத்துமுறை | 習近平 | ||||||||||
|
மூடு
பொதுவுடமை முதுவர் ஜீ சோங்ஷூன்னின் (1913–2002) மகனான ஜிங்பிங் துவக்கத்தில் பெரும்பாலும் ஃபுஜியன் மாகாணத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னதாக இவர் அடுத்திருந்த ஜீசியாங் மாகாணத்தின் கட்சித் தலைவராகவும் சாங்காய் நகர கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஊழலுக்கு எதிரானவராகவும் அரசியல் மற்றும் வணிகப் பொருளாதார நிலைகளில் திறந்த மனதுடையவராகவும் அறியப்படுகிறார்.[3]