தைவான்
From Wikipedia, the free encyclopedia
தைவான் அல்லது தாய்வான் (Taiwan), அதிகாரபூர்வமாக சீனக் குடியரசு (Republic of China), கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். முன்னர் முழுச் சீனாவினதும் அரசாக இருந்து சீன உள்நாட்டு யுத்தம் காரணமாக சீனப் பெருநிலப்பரப்பின் ஆட்சியை சீன மக்கள் குடியரசிடம் இழந்தது. 1940 களின் பிறகு சீன குடியரசு, தாய்வான் அத்துடன் பெங்க்ஹு, கின்மேன், மாட்சு உட்பட சில தீவுக்கூட்டங்களை மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. பின்வந்த காலங்களில் சீனக் குடியரசானது தைவான் என்றே அழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் தாய்பெய் ஆகும்.[1]
சீனக் குடியரசு 中華民國 ஜொங் ஹ்வா மின் க்வோ | |
---|---|
குறிக்கோள்: கிடையாது | |
நாட்டுப்பண்: "சீனக் குடியரசின் நாட்டு வணக்கம்" | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | தாய்பெய் |
ஆட்சி மொழி(கள்) | மண்டரின் |
அரசாங்கம் | அரை-அதிபர் முறை |
• அதிபர் | ச்சென் சுயி-பியான் |
• உப-அதிபர் | அனத்தே லூ |
• பிரதமர் | சூ ட்செங் ச்சாங் |
நிறுவுதல் சின்கய் புரட்சி | |
• அறிவிப்பு | அக்டோபர் 10, 1911 |
• அமைப்பு | ஜனவரி 1, 1912 |
• தாய்வானுக்கு செல்லுதல் | டிசம்பர் 7, 1949 |
பரப்பு | |
• மொத்தம் | 35,980 km2 (13,890 sq mi) (137வது) |
• நீர் (%) | 2.8 |
மக்கள் தொகை | |
• June 2006 மதிப்பிடு | 22,814,636 (47th 2) |
• 2013 கணக்கெடுப்பு | மொத்தம் 23,340,136
ஆண்கள்: 11,678,151 பெண்கள்: 11,661,985 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $631.2 பில்லியன் (16வது) |
• தலைவிகிதம் | $27,600 (24வது) |
மமேசு (2003) | 0.910 அதியுயர் · 25வது 2 |
நாணயம் | புதிய தாய்வான் டொலர் (NT$) (TWD) |
நேர வலயம் | ஒ.அ.நே+8 (சுங்கியான் சீர் நேரம்) |
இல்லை | |
அழைப்புக்குறி | 886 |
இணையக் குறி | .tw |
1.) 2005 தரவுகளின் படியானது. 2.) சீனக் குடியரசின் அரசியல் நிலை காரணமாக ஐநா மனித வளர்ச்சி சுட்டெண்ணை கணிக்க வில்லை. எனினும் சீனக் குடியரசின் தகவலின் படியான தரவு தரப்பட்டுள்ளது. |
சீன வரலாறு | |||||||
---|---|---|---|---|---|---|---|
பண்டைய | |||||||
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும் | |||||||
சியா அரசமரபு 2100–1600 கிமு | |||||||
சாங் அரசமரபு 1600–1046 கிமு | |||||||
சவு அரசமரபு 1045–256 BCE | |||||||
மேற்கு சவு | |||||||
கிழக்கு சவு | |||||||
இலையுதிர் காலமும் வசந்த காலமும் | |||||||
போரிடும் நாடுகள் காலம் | |||||||
பேரரசு | |||||||
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு | |||||||
ஆன் அரசமரபு 206 BCE–220 CE | |||||||
மேற்கு ஆன் | |||||||
ஜின் அரசமரபு | |||||||
கிழக்கு ஆன் | |||||||
மூன்று இராச்சியங்கள் 220–280 | |||||||
வேய்i, சூ & வூ | |||||||
யின் அரசமரபு 265–420 | |||||||
மேற்கு யின் | 16 இராச்சியங்கள் 304–439 | ||||||
கிழக்கு யின் | |||||||
வடக்கு & தெற்கு அரசமரபுகள் 420–589 | |||||||
சுயி அரசமரபு 581–618 | |||||||
தாங் அரசமரபு 618–907 | |||||||
( இரண்டாம் சவு 690–705 ) | |||||||
5 அரசமரபுகள் & 10 அரசுகள் 907–960 |
லியாவோ 907–1125 | ||||||
சொங் அரசமரபு 960–1279 |
|||||||
வடக்கு சொங் | மேற்கு சியா 1038–1227 | ||||||
தெற்கு சொங் | சின் 1115–1234 |
||||||
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368 | |||||||
மிங் அரசமரபு 1368–1644 | |||||||
சிங் அரசமரபு 1644–1911 | |||||||
தற்காலம் | |||||||
முதல் சீனக் குடியரசு 1912–1928 | |||||||
சீனாவின் தேசியவாத அரசு1925–1948 | |||||||
சீன மக்கள் குடியரசு 1949–தற்போது வரை |
சீனக் குடியரசு (தாய்வான்) 1912–தற்போது வரை | ||||||
தொடர்புடைய கட்டுரைகள்
கால ஓட்டத்தில் சீன மெய்யியலாளர்கள் | |||||||
1970களின் பின்னர் "சீனா" என்பது சீன மக்கள் குடியரசைக் குறிப்பதாக அமைந்துவிட்டது. மேலும் சீனக் குடியரசானது சீன தைபே என அழைக்கப்படலாயிற்று. அண்டை நாடுகளாக மேற்கில் சீன மக்கள் குடியரசு , கிழக்கு மற்றும் வடகிழக்கில் ஜப்பான் மற்றும் தெற்கில் பிலிப்பைன்ஸ் ஆகியவை அமைந்துள்ளது.இதன் தலை நகரமாக தைப்பே உள்ளது இது தைவான் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மையமாக உள்ளது. மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகரமமாக புதிய தாய்பெய் உள்ளது.