மதராசு மருத்துவக் கல்லூரி
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள பழமையான அரசு மருத்துவக் கல்லூரி / From Wikipedia, the free encyclopedia
சென்னை மருத்துவக் கல்லூரி (Madras Medical College) தமிழ்நாடு, சென்னையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். இந்தியாவிலேயே பழமையான மருத்துவக்கல்லூரி என்ற பெருமையை கொல்கத்தா மருத்துவக் கல்லூரியோடு பகிர்ந்துகொள்கிறது. இக்கல்லூரியானது, பிப்ரவரி 2, 1835-ல் நிறுவப்பட்டது. சென்னை மருத்துவக் கல்லூரி என்று 1996-ல் பெயர் மாற்றப்பட்டாலும், ஆங்கிலத்தில் மதராசு மருத்துவக் கல்லூரி என்றே அழைக்கப்படுகின்றது.
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
புதிய கட்டடம் | |
வகை | மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை |
---|---|
உருவாக்கம் | பெப்ரவரி 2, 1835 (1835-02-02) |
துறைத்தலைவர் | மருத்துவர் இ. தேரணிராஜன் |
அமைவிடம் | , 13.081621°N 80.278865°E / 13.081621; 80.278865 |
சேர்ப்பு | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | www.mmc.tn.gov.in |
மூடு