ஜேம்ஸ் கோமி
From Wikipedia, the free encyclopedia
ஜேம்ஸ் கோமி (James Brien Comey Jr.திசம்பர் 14 1960) என்பவர் அமெரிக்க வழக்கறிஞர். அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எப்.பி. ஐ. இயக்குநராக 2013 செப்டம்பர் முதல் 2017 மே வரை பதவி வகித்தவர். குடியரசுத் தலைவராக இருந்த பராக் ஒபாமா இவரை இப்பதவிக்கு அமர்த்தினார்.[1]
விரைவான உண்மைகள் ஜேம்ஸ் கோமி James Brien Comey, Jr., பிறப்பு ...
மூடு