டட்லி சேனாநாயக்க
From Wikipedia, the free encyclopedia
டட்லி செல்ட்டன் சேனாநாயக்க (Dudley Shelton Senanayake, சிங்களம்: ඩඩ්ලි ශෙල්ටන් සේනානායක; சூன் 19, 1911 — ஏப்ரல் 13, 1973) இலங்கையின் அரசியல்வாதி ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்த இவர் சுதந்திர இலங்கையின் பிரதமராக மூன்று தடவைகள் பதவியில் இருந்தவர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் டட்லி சேனாநாயக்க, 2வது இலங்கைப் பிரதமர் ...
டட்லி சேனாநாயக்க | |
---|---|
கண்டி ஹில்வுட் மகளிர் கல்லூரியில், 1965 | |
2வது இலங்கைப் பிரதமர் | |
பதவியில் மார்ச் 26, 1952 – அக்டோபர் 12, 1953 | |
ஆட்சியாளர் | இரண்டாம் எலிசபெத் |
முன்னையவர் | டி. எஸ். சேனாநாயக்க |
பின்னவர் | ஜோன் கொத்தலாவல |
6வது இலங்கைப் பிரதமர் | |
பதவியில் மார்ச் 21, 1960 – சூலை 21, 1960 | |
முன்னையவர் | டபிள்யூ. தகநாயக்கா |
பின்னவர் | சிறிமாவோ பண்டாரநாயக்கா |
8து இலங்கைப் பிரதமர் | |
பதவியில் மார்ச் 27, 1965 – மே 29, 1970 | |
முன்னையவர் | சிறிமாவோ பண்டாரநாயக்கா |
பின்னவர் | சிறிமாவோ பண்டாரநாயக்கா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூன் 19, 1911 இலங்கை |
இறப்பு | ஏப்ரல் 13, 1973(1973-04-13) (அகவை 61) கொழும்பு, இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
தொழில் | அரசியல்வாதி, வழக்கறிஞர் |
மூடு