விஜயானந்த தகநாயக்கா
From Wikipedia, the free encyclopedia
டபிள்யூ. தகநாயக்க எனப் பொதுவாக அறியப்படும் விஜயானந்த தகநாயக்கா (Wijeyananda Dahanayaka, சிங்களம்: විජයානන්ද දහනායක; 22 அக்டோபர் 1902 – 4 மே 1997) இலங்கையின் அரசியல்வாதி. இவர் இலங்கையின் பிரதமாராக 1959 இலிருந்து 1960 வரை இருந்தார்.
விரைவான உண்மைகள் விஜயானந்த தகநாயக்கா, இலங்கையின் பிரதமர் ...
விஜயானந்த தகநாயக்கா | |
---|---|
இலங்கையின் பிரதமர் | |
பதவியில் 26 செப்டம்பர் 1959 – 20 மார்ச் 1960 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் |
முன்னையவர் | சாலமன் பண்டாரநாயக்கா |
பின்னவர் | டட்லி சேனாநாயக்க |
இலங்கை நாடாளுமன்றம் for காலி | |
பதவியில் 14 அக்டோபர் 1947 – 19 மார்ச் 1960 | |
பின்னவர் | டபிள்யூ. டி. எஸ். அபேகுணவர்தன |
பதவியில் 20 சூலை 1960 – 21 சூலை 1977 | |
முன்னையவர் | டபிள்யூ. டி. எஸ். அபேகுணவர்தன |
பின்னவர் | ஆல்பர்ட் டி சில்வா |
பதவியில் 20 டிசம்பர் 1979 – 15 பெப்ரவரி 1989 | |
முன்னையவர் | ஆல்பர்ட் டி சில்வா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1902-10-22)22 அக்டோபர் 1902 காலி, இலங்கை |
இறப்பு | 4 மே 1997(1997-05-04) (அகவை 94) காலி, இலங்கை |
தேசியம் | இலங்கைn |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
முன்னாள் கல்லூரி | ரிச்மண்ட் கல்லூரி (இலங்கை) |
தொழில் | அரசியல்வாதி, ஆசிரியர் |
மூடு