தமனும் தியூவும்
இந்தியாவின் ஒன்றியப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
தமன் & தியு இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். 26 சனவரி 2020 அன்று இது தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ ஒன்றியப் பகுதியுடன் ஒன்றிணைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள்
தாமன் & தியு | |
— ஒன்றியப் பகுதி — | |
அமைவிடம் | 20°25′N 72°50′E |
நாடு | இந்தியா |
மாவட்டங்கள் | 2 |
தலைநகரம் | தமன் |
மக்களவைத் தொகுதி | தாமன் & தியு |
மக்கள் தொகை • அடர்த்தி |
2,43,247 • 1,411/km2 (3,654/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 122 சதுர கிலோமீட்டர்கள் (47 sq mi) |
ஐ. எசு. ஓ.3166-2 | IN-DD |
மூடு