தமிழ் மறவன் பட்டாம்பூச்சி
பூச்சி இனம் / From Wikipedia, the free encyclopedia
மலைச்சிறகன் எனும் தமிழ் மறவன் பட்டாம்பூச்சி (அறிவியல் பெயர் சிரோகோரா தாயிசு) தமிழக மலைப்பகுதிகளில் காணப்படும் பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றாகும். பல்வேறு சிறப்புகள் கொண்ட இதனை தமிழ்நாடு அரசின் சின்னங்களில் ஒன்றாக தமிழ்நாடு அரசு சூலை, 2019-இல் தேர்ந்தெடுத்துள்ளது.[1][2][3] இதன் ஆங்கிலப் பெயர் தமிழ் யோமேன் (Tamil Yeoman).
விரைவான உண்மைகள் தமிழ் மறவன் பட்டாம்பூச்சி தமிழ்க் குடியானவன், உயிரியல் வகைப்பாடு ...
தமிழ் மறவன் பட்டாம்பூச்சி தமிழ்க் குடியானவன் | |
---|---|
மேற் பகுதி | |
கீழ்ப் பகுதி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா |
குடும்பம்: | |
பேரினம்: | சிரோகோரா |
இனம்: | சி. தாயிசு |
இருசொற் பெயரீடு | |
சிரோகோரா தாயிசு பேபரியேசு, 1787 | |
மூடு