தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ
From Wikipedia, the free encyclopedia
தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ (Dadra and Nagar Haveli and Daman and Diu, (DNHDD)) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள, இந்தியாவின் ஓர் ஒன்றியப் பகுதியாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தமன் நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ, நாடு ...
தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ | |
---|---|
சின்னம் | |
இந்திய வரைபடத்தில் தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ பகுதிகளின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 20.42°N 72.83°E / 20.42; 72.83 | |
நாடு | இந்தியா |
நிறுவிய நாள் | 26 சன்வரி 2020 [1] |
தலைமையிடம் | தமன்[2] |
அரசு | |
• நிர்வாகம் | தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூவின் ஒன்றிய நிர்வாகம் |
• உயர்நீதிமன்றம் | மும்பை உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 603 km2 (233 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 33 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,85,764 |
• அடர்த்தி | 970/km2 (2,500/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-DH |
வாகனப் பதிவு | DD-01,DD-02,DD-03[3] |
மாவட்டங்கள் | 3 தாத்ரா நகர் அவேலி, தியூ, தமன் |
இணையதளம் | http://dnh.nic.in/ https://daman.nic.in/ |
மூடு
தாமன் மற்றும் தியூ & தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆகிய இரண்டு ஒன்றியப் பகுதிகளை இணைத்து, இப்புதிய ஒன்றியப் பகுதியை 26 சன்வரி 2020 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[4][5][6][7]