திசம்பர் 21
நாள் / From Wikipedia, the free encyclopedia
திசம்பர் 21 (December 21) கிரிகோரியன் ஆண்டின் 355 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 356 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 10 நாட்கள் உள்ளன. வடக்கு அரைக்கோளத்தில், டிசம்பர் 21 ஆண்டின் குறுகிய நாள் ஆகும். இந்நாளைக் குளிர்காலம் ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர். தெற்கு அரைக்கோளத்தில், டிசம்பர் 21 ஆண்டின் மிக நீளமான நாள் ஆகும். இப்பகுதியில் இந்நாளைக் கோடை காலம் ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர்.
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV | ||||||