திண்டிவனம்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
திண்டிவனம் (ஆங்கிலம்:Tindivanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், 33 நகர மன்ற உறுப்பினர் கொண்ட தேர்வு நிலை நகராட்சியும் ஆகும்.இது மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.....
திண்டிவனம் | |
---|---|
தேர்வு நிலை நகராட்சி | |
ஆள்கூறுகள்: 12.226700°N 79.650400°E / 12.226700; 79.650400 | |
நாடு | India |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
சட்டமன்றத் தொகுதி | திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | விழுப்புரம் மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | திண்டிவனம் நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | திரு.ரவிக்குமார் |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு.அர்ஜுனன் |
• மாவட்ட ஆட்சியர் | திரு. மோகன், இ.ஆ.ப. |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 11.66 km2 (4.50 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 58 மீட்டர்கள் |
ஏற்றம் | 70 m (230 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 72,796 |
• அடர்த்தி | 6,200/km2 (16,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 604 001, 604 002 |
இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 04147 |
வாகனப் பதிவு | TN 16 & TN 32 |
திண்டிவனம் ஊராட்சி ஒன்றியம் | திண்டிவனம் |
சென்னையிலிருந்து தொலைவு | 128 கி.மீ. (80 மைல்) |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 68 கி.மீ. (42 மைல்) |
விழுப்புரத்திலிருந்து தொலைவு | 41 கி.மீ. (26 மைல்) |
[திருப்பதி (ஆந்திரா) | 180 கி.மீ. (125 மைல்) |
புதுச்சேரியிலிருந்து தொலைவு | 38 கி.மீ. (25 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 201 கி.மீ. (125 மைல்) |
பெங்களூரிலிருந்து தொலைவு | 270 கி.மீ. (168 மைல்) |
இணையதளம் | www |
திண்டிவனம் நகரத்தில் சிப்காட் மற்றும் சிட்கோ ஆகிய தொழிற் பேட்டை உள்ளது......
திண்டிவனம் நகரம் இருப்புப்பாதை வசதி உள்ளது......
சென்னை விழுப்புரம் மெயின் லைன் திண்டிவனம் வழியாக செல்கிறது....
இங்கு..... கன்னியாகுமரி நெல்லை....முத்துநகர்..அனந்தப் புரி........இமேஸ்வரம்....சோழன்... சேலம் ..குருவாயூர்...சிஸ்டி....உழவன்...மலைக்கோட்டை...மங்களூர்...போன்ற தொலைதூர வண்டிகள் நின்று செல்லும்.... மேலும் பாண்டிச்சேரி...சென்னை விரைவு வண்டி மற்றும் பயணியர் வண்டியும்...விழுப்புரம் தாம்பரம் வண்டி . பாண்டிச்சேரி திருப்பதி வண்டி...விழுப்புரம்..அரக்கோணம்...வண்டி தினசரி இயங்குகிறது.....
திண்டிவனம் ....நகரி .(ஆந்திரா) இடையே 180 km புதிய இருப்புப்பாதை அமைக்கப்படுகிறது..
அதேபோல் திண்டிவனம்....திருவண்ணாமலை (70) இடையேயும் புதிய இருப்புப்பாதை அமைக்கப்படுகிறது...
திண்டிவனம் நகரில் ஏராளமான கல்லூரிகள் உள்ளது....
1.அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரி..
2.கோவிந்தசாமி அரசு கலை கல்லூரி.
3.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
4.இந்திரா காந்தி மகளிர் கலை அறிவியல் கல்லூரி.
5.வேலவன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்..
6.தட்சஷீலா பல்கலை கழகம்.
7.சரஸ்வதி சட்ட கல்லூரி.
8.சரஸ்வதி கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி..
9.PV பாலிடெக்னிக் கல்லூரி..
10.அரசு தொழிற் பயிற்சி நிலையம்.
11.. மயிலம் பொறியியல் கல்லூரி.
12.பவ்டா கலை அறிவியல் கல்லூரி
13.மயிலம் தமிழ் கல்லூரி.
14.மயிலம் காவலர் பயிற்சி பள்ளி மும் உள்ளது... 15.தமிழ்நாடு அரசு எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம்.... மற்றும் பயிற்சி நிலையம்..