பி. கே. எஸ். அய்யங்கார்
இந்திய யோக பயிற்சியாளர் / From Wikipedia, the free encyclopedia
பே. கி. சு. அய்யங்கார் அல்லது பில்லூர் கிருஷ்ணமாச்சாரி சுந்திரராஜ அய்யங்கார் (B. K. S. Iyengar)(திசம்பர் 14, 1918 - ஆகத்து 20, 2014)[1][2][3] ஐயங்கார் யோகா நிறுவனர் மற்றும் உலகின் முன்னணி யோகா ஆசிரியர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். இவர் பதஞ்சலி யோக சூத்திரங்கள், யோகா பயிற்சி, யோகாத்தின் ஒளி, பிராணயாமம் உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
விரைவான உண்மைகள் பே. கி. சு. அய்யங்கார், பிறப்பு ...
பே. கி. சு. அய்யங்கார் | |
---|---|
அய்யங்கார் 2004ல் தனது 86வது பிறந்தநாளில் | |
பிறப்பு | (1918-12-14)திசம்பர் 14, 1918 பில்லூர், பிரித்தானிய இந்தியா (தற்கால கர்நாடகா, இந்தியா) |
இறப்பு | ஆகத்து 20, 2014(2014-08-20) (அகவை 95) புனே |
பணி | யோகா குரு, நூலாசிரியர் |
அறியப்படுவது | அய்யங்கார் யோகா |
வாழ்க்கைத் துணை | ரமாமனி |
பிள்ளைகள் | கீதா, பிரஷாந்த், சுனிதா |
மூடு