பிணறாயி விஜயன்
இந்திய அரசியல்வாதியும் தற்போதைய கேரள முதல்வரும் / From Wikipedia, the free encyclopedia
பிணறாயி விஜயன் (Pinarayi Vijayan, மலையாளம்: പിണറായി വിജയൻ, பிறப்பு: 24 மே 1944) இந்திய அரசியல்வாதியும், கேரள மாநிலத்தின் முதலமைச்சரும் ஆவார்.[1][2] இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
விரைவான உண்மைகள் பிணறாயி விஜயன்Pinarayi Vijayan, 12வது கேரள முதலமைச்சர் ...
பிணறாயி விஜயன் Pinarayi Vijayan | |
---|---|
പിണറായി വിജയൻ | |
12வது கேரள முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 மே 2016 | |
ஆளுநர் | ப. சதாசிவம் |
முன்னையவர் | உம்மன் சாண்டி |
தொகுதி | தர்மடம் |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆட்சிக்குழு உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 மார்ச் 2002 | |
மின்துறை அமைச்சர், கேரளம் | |
பதவியில் 1996–1998 | |
முன்னையவர் | ஜி. கார்த்திகேயன் |
பின்னவர் | எஸ். சர்மா |
கூட்டுறவுத்துறை அமைச்சர், கேரளம் | |
பதவியில் 1996–1998 | |
முன்னையவர் | எம். வி. இராகவன் |
பின்னவர் | எஸ். சர்மா |
செயலாளர், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கேரள மாநிலக்குழு | |
பதவியில் 25 செப்டம்பர் 1998 – 23 பெப்ரவரி 2015 | |
முன்னையவர் | சடயன் கோவிந்தன் |
பின்னவர் | கொடியேரி பாலகிருஷ்ணன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 மே 1944 (1944-05-24) (அகவை 79) பிணறாயி, மலபார் மாவட்டம், சென்னை மாகாணம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | கமலா |
பிள்ளைகள் | விவேக் கிரன் வீணா |
வாழிடம்(s) | பிணறாயி, கேரளம் |
முன்னாள் கல்லூரி | பிரென்னன் அரசுக் கல்லூரி, தலச்சேரி |
மூடு