பிரவீண் மணி
இந்திய பாடகர், இடையமைப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
பிரவீண் மணி என்பவர் ஓர் இந்திய இசைக்கலைஞர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு இந்திய ஆங்கில திரைப்படங்களில் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவர் நீண்டகாலமாக ஏ. ஆர். ரகுமானிடம் இணை உதவியாளராக இருந்துள்ளார். எந்திரன் . முதல்வன், அலைபாயுதே உள்ளிட்ட பல ரகுமான் இசையமைத்த படங்களின் பின்னணி இசையில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் கனடாவின் தொராண்டோவில் வசிக்கிறார். [1] [2] [3]
விரைவான உண்மைகள் பிரவீண் மணி, இயற்பெயர் ...
பிரவீண் மணி | |
---|---|
இயற்பெயர் | பிரவீண் மணி |
பிற பெயர்கள் | பிரவீண் மணி |
பிறப்பு | தமிழ்நாடு, சென்னை |
இசை வடிவங்கள் | திரைப்பட பின்னணி இசை |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், பாடகர் |
இசைத்துறையில் | 2000–தற்போது வரை |
மூடு