பெற்றோரின் பெற்றோர்
From Wikipedia, the free encyclopedia
பெற்றோரின் பெற்றோர் (Grandparent) அல்லது பாட்டன் பாட்டி என்ப்படுவோர், நமது தாய், தந்தையரின் பெற்றோர்கள் ஆவர். பெற்றோரின் தந்தையை பாட்டன் எனவும் பெற்றோரின் தாயை பாட்டி எனவும் அழைப்பர். அதேவேளை பெற்றோரின் பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் பிள்ளைகளை பேரன் (ஆண் பிள்ளை), பேர்த்தி(பெண் பிள்ளை) எனவும் அழைப்பதுண்டு.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |