ஐரோ வலயம்
From Wikipedia, the free encyclopedia
யூரோவலயம் (Eurozone; ஒலிப்புⓘ, யூரோசோன்) ஐரோ நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட பதினாறு ஐரோப்பிய ஒன்றிய (ஐ. ஒ.) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”ஐரோ பகுதி” (Euro Area) என்றழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் நாணயம், ஒன்றிய வகை ...
நாணயம் | ஐரோ |
---|---|
ஒன்றிய வகை | பொருளியல் மற்றும் பணவியல் ஒன்றியம் |
தோற்றம் | 1999 |
உறுப்பினர்கள் | |
ஆட்சி முறை | |
அரசியல் அமைப்பு | ஐரோ குழுமம் |
குழுமத் தலைவர் | ஜான்-க்ளாட் ஜங்கர் |
வழங்குரிமை | ஐரோப்பிய மத்திய வங்கி (ஈசிபி) |
ஈசிபி தலைவர் | ஜான்-க்ளாட் திரிஷே |
சார்பு | ஐரோப்பிய ஒன்றியம் |
புள்ளி விவரம் | |
மக்கள் தொகை | 328,597,348 |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (பி. பி. பி) | €8.4 டிரில்லியன்[1] |
வட்டி விகிதம் | 1%[2][3] |
பணவீக்கம் | 0.3%[4] |
வேலைவாய்ப்பின்மை | 10%[5] |
வாணிப நிலை | €22.3 பில்லியன் மிகை[6] |
மூடு