ரோசா ஒட்டுன்பாயெவா
From Wikipedia, the free encyclopedia
ரோசா இசகோவ்னா ஒட்டுன்பாயெவா (Roza Isakovna Otunbayeva, கிர்கீசிய மொழி: Роза Исаковна Отунбаева, பிறப்பு: ஆகஸ்ட் 23, 1950) கிர்கிஸ்தானின் அரசுத்தலைவரும், கிர்கிஸ்தான் சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவரும் ஆவார். ஏப்ரல் 2010 முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவிற்கு எதிராக இடம்பெற்ற புரட்சியை அடுத்து ஒட்டுன்பாயெவா இடைக்காலத் தலைவராகத் தன்னை அறிவித்திருந்தார். முன்னாளில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.
விரைவான உண்மைகள் ரோசா ஒட்டுன்பாயெவாРоза Отунбаева, கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் ...
ரோசா ஒட்டுன்பாயெவா Роза Отунбаева | |
---|---|
கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஜூலை 2010 | |
முன்னையவர் | குர்மான்பெக் பாக்கியெவ் |
கிர்கிஸ்தான் பிரதமர் பதில் | |
பதவியில் 7 ஏப்ரல் 2010 – 19 மே 2010 | |
முன்னையவர் | டனியார் உசேனொவ் |
பின்னவர் | எவருமில்லை |
கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 1992–1992 | |
குடியரசுத் தலைவர் | அஸ்கார் அக்காயெவ் |
பிரதமர் | துர்சுன்பெக் சிங்கிசெவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 23, 1950 (1950-08-23) (அகவை 73) ஓஷ், சோவியத் ஒன்றியம் (தற்போது கிர்கிஸ்தான்) |
அரசியல் கட்சி | கிர்கிஸ்தான் சமூக மக்களாட்சிக் கட்சி |
முன்னாள் கல்லூரி | லமனோசொவ் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம் |
மூடு