லாஸ் ஏஞ்சலஸ்
அமெரிக்க கலிபோர்னிய மாநில தலைமை கவுன்டி / From Wikipedia, the free encyclopedia
லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles, /lɔːs ˈændʒələs/ (கேட்கⓘ), /lɔːs ˈæŋɡələs/ அல்லது லாஸ் ஏஞ்சலீஸ் (/lɒs ˈændʒəliːz/ (கேட்கⓘ), வானதூதர்கள்), அதிகாரபூர்வமாக லாஸ் ஏஞ்சலஸ் நகரம் (City of Los Angeles), சுருக்கமாக எல்லே (L.A.), ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட மாநகரமும், ஐக்கிய அமெரிக்காவிலேயே நியூயார்க்கிற்கு அடுத்த படியாக இரண்டாவது அதி கூடிய மக்கள்தொகை கொண்ட மாநகரமும் ஆகும். 2010 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 3.8 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கிறார்கள்.[3] கலிபோர்னியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்நகரின் பரப்பளவு 469 சதுர மீட்டர்கள் (1,215 கிமீ2) ஆகும்.
விரைவான உண்மைகள் லாஸ் ஏஞ்சலஸ்Los Angeles, நாடு ...
லாஸ் ஏஞ்சலஸ் Los Angeles | |
---|---|
நகரம் | |
லாஸ் ஏஞ்சலஸ் நகரம் Los Angeles | |
அடைபெயர்(கள்): "எல்லே", "வானதூதர்கள் நகரம்",[1] "லாலாலாந்து" | |
கலிபோர்னியா மாநிலத்திற்குள் லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் அமைவிடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | கலிபோர்னியா |
கவுண்டி | லாஸ் ஏஞ்சலஸ் |
குடியேற்றம் | செப்டம்பர் 4, 1781 |
இணைப்பு | ஏப்ரல் 4, 1850 |
அரசு | |
• வகை | முதல்வர்-பேரவை |
• நிர்வாகம் | லாஸ் ஏஞ்சலஸ் நகரசபை |
• முதல்வர் | எரிக் கார்செட்டி (சன..) |
பரப்பளவு | |
• நகரம் | 503 sq mi (1,302 km2) |
• நிலம் | 469 sq mi (1,214 km2) |
• நீர் | 34 sq mi (88 km2) 6.7% |
ஏற்றம் | 233 (நகர மண்டபம்) ft (71 m) |
மக்கள்தொகை (2012) | |
• நகரம் | 38,57,799 |
• தரவரிசை | அமெரிக்காவில் 2வது, உலகில் 48வது |
• அடர்த்தி | 8,225/sq mi (3,176/km2) |
• பெருநகர் | 1,28,28,837 |
இனம் | ஏஞ்சலினோ |
நேர வலயம் | ஒசநே-8 (பநேவ) |
• கோடை (பசேநே) | ஒசநே−7 (PDT) |
அஞ்சல் குறியீடு | 90001–90068, 90070–90084, 90086–90089, 90091, 90093–90097, 90099, 90101–90103, 90174, 90185, 90189, 90291–90293, 91040–91043, 91303–91308, 91342–91349, 91352–91353, 91356–91357, 91364–91367, 91401–91499, 91601–91609 |
Area code(s) | 213, 310/424, 323, 661, 747/818தொலைபேசி குறியீடு |
இணையதளம் | lacity.org |
மூடு