வி. என். சுந்தரம்
தமிழ்த் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
வி. என். சுந்தரம் (V. N. Sundaram, 1918 - 14 திசம்பர் 2009) தமிழக நாடக, திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகரும், கருநாடக இசைப் பாடகரும் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் வி. என். சுந்தரம், பிறப்பு ...
வி. என். சுந்தரம் | |
---|---|
பிறப்பு | 1918 (1918) |
பிறப்பிடம் | விசலூர், தஞ்சாவூர், இந்தியா |
இறப்பு | 14 திசம்பர் 1918 (அகவை 91) சென்னை, இந்தியா |
இசை வடிவங்கள் | கருநாடக இசை பின்னணிப் பாடகர் |
தொழில்(கள்) | பாடகர், நடிகர் |
மூடு