விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை
From Wikipedia, the free encyclopedia
இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும். |
இப்பக்கம் சுருக்கமாக: இயன்றவரை கட்டுரைகள் ஆதாரமான தகவல்களைக் கொண்டு அறிவியல் நோக்கில் கட்டமைக்கப்படவேண்டும். அந்தக் கட்டுரைகளின் உண்மைத் (மெய்) தன்மையைத் தரப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு பயனர்கள் உறுதிசெய்யக்கூடியதாக இருக்கவேண்டும். இதுவே தமிழ் விக்கிப்பீடியாவின் `மெய்யறிதன்மை`க் கொள்கையாகும். |
மேலதிகத் தகவல்கள் தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள், தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம் ...
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் |
---|
ஐந்து தூண்கள் |
தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம் |
நடுநிலை நோக்கு |
தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல் |
கண்ணியம் |
மூடு