ந. ரங்கசாமி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ந. ரங்கசாமி (N. Rangasamy) நடேசன் ரங்கசாமி பிறப்பு: ஆகத்து 4, 1950)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், புதுச்சேரி மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.[2][3] இவர் புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை இருந்துள்ளார்.
விரைவான உண்மைகள் ந. ரங்கசாமி, புதுச்சேரி மாநில முதல்வர் ...
ந. ரங்கசாமி | |
---|---|
மார்ச் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் | |
புதுச்சேரி மாநில முதல்வர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2021 | |
துணைநிலை ஆளுநர் | தமிழிசை சவுந்தரராஜன் |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | தட்டாஞ்சாவடி |
பதவியில் 16 மே 2011 – 6 சூன் 2016 | |
முன்னையவர் | வி. வைத்தியலிங்கம் |
பின்னவர் | வி. நாராயணசாமி |
தொகுதி | இந்திரா நகர் கதிர்காமம் |
பதவியில் 1 அக்டோபர் 2006 – 4 செப்டம்பர் 2008 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | வி. வைத்தியலிங்கம் |
தொகுதி | தட்டாஞ்சாவடி |
9ஆவது பாண்டிச்சேரி முதல்வர் | |
பதவியில் 27 அக்டோபர் 2001 – 1 அக்டோபர் 2006 | |
முன்னையவர் | ப. சண்முகம் |
பின்னவர் | பதவி நீக்கப்பட்டது |
புதுச்சேரி சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 16 மே 2016 – 22 பிப்ரவரி 2021 | |
துணைநிலை ஆளுநர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 ஆகத்து 1950 (1950-08-04) (அகவை 73) பாண்டிச்சேரி, பிரெஞ்சு இந்தியா (தற்போது - பாண்டிச்சேரி, புதுச்சேரி, இந்தியா) |
அரசியல் கட்சி | என். ஆர். காங்கிரஸ் (2011—தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (1990—2011) |
பெற்றோர்(s) | தந்தை : நடேசன் கிருஷ்ணசாமி கவுண்டர் தாயார் : பாஞ்சாலி |
வாழிடம்(s) | எண்: 9, விநாயகர் கோவில் தெரு, லாசுபேட்டை, புதுச்சேரி - 605 009. |
வேலை | அரசியல்வாதி, விவசாயம் |
புனைப்பெயர்(s) | மக்கள் முதல்வர் என். ஆர் |
மூடு