From Wikipedia, the free encyclopedia
அபக்கூக்கு (Habakkuk, /həˈbækək/ (ⓘ) or /ˈhæbəkʊk/ (ⓘ); எபிரேயம்: חֲבַקּוּק; also spelled Habacuc), என்பவர் எபிரேய விவிலியம் குறிப்படும் இறைவாக்கினராவார். இவர் அபக்கூக்கு நூலின் ஆசிரியரும், பனிரெண்டு சிறிய இறைவாக்கினர்களில் எட்டாவது இறைவாக்கினரும் ஆவார்.[1]
அபக்கூக்கு Habakkuk | |
---|---|
அபக்கூக்குவின் 18ம் நூற்றாண்டு உருசிய வடிவிவ உருவம் | |
இறைவாக்கினர் | |
ஏற்கும் சபை/சமயங்கள் | யூதம் கிறித்தவம் இசுலாம் |
முக்கிய திருத்தலங்கள் | டொய்சேர்க்கன், ஈரான் கடரிம், இசுரேல் |
திருவிழா | சனவரி 15 (உரோமன், கிரேக்கு) திசம்பர் 2 (மரபுவழி) |
சித்தரிக்கப்படும் வகை | இறைவாக்கினர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அபக்கூக்கு (நூல்) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.