![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bf/Abdullah_Badawi_2007.jpg/640px-Abdullah_Badawi_2007.jpg&w=640&q=50)
அப்துல்லா அகமது படாவி
2003 முதல் 2009 வரை மலேசிய பிரதம அமைச்சர் / From Wikipedia, the free encyclopedia
அப்துல்லா அகமது படாவி (Abdullah bin Haji Ahmad Badawi, பிறப்பு: நவம்பர் 26, 1939) மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் ஆவார்.
விரைவான உண்மைகள் அப்துல்லா அகமது படாவிAbdullah bin Haji Ahmad Badawi, ஐந்தாவது மலேசியப் பிரதமர் ...
அப்துல்லா அகமது படாவி Abdullah bin Haji Ahmad Badawi | |
---|---|
![]() | |
ஐந்தாவது மலேசியப் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் அக்டோபர் 31, 2003 | |
ஆட்சியாளர்கள் | துவாங்கு சயெட் சிராஜுதீன் மிசான் சாய்னல் அபிடீன் |
Deputy | நஜீப் துன் ரசாக் |
முன்னையவர் | மகதிர் பின் முகமது |
அணிசேரா நாடுகளின் பொதுச் செயலர் | |
பதவியில் அக்டோபர் 31, 2003 – செப்டம்பர் 15, 2006 | |
முன்னையவர் | மகாதீர் பின் முகமது |
பின்னவர் | பிடெல் காஸ்ட்ரோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 நவம்பர் 1939 (1939-11-26) (அகவை 84) மலேயா |
அரசியல் கட்சி | பாரிசான் தேசியம்-ஐக்கிய மலே தேசிய இயக்கம் |
துணைவர்(கள்) | எண்டன் அம்பாக் (காலமானார்) ஜீன் அப்துல்லா |
மூடு
முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது, அவரின் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிமை பதவி நீக்கம் செய்த பின்னர், அந்த இடத்திற்கு அப்துல்லா படாவி துணைப் பிரதமராக நியமிக்கப் பட்டார். அதன் பின்னர் மகாதிர் பதவி ஓய்வு பெற்றதும் அப்துல்லா படாவி பிரதமராக நியமிக்கப்பட்டார்.
2004-ஆம் ஆண்டில் இடம்பெற்ற மலேசியப் பொதுத் தேர்தல்களில் அப்துல்லா படாவி குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்தார். 2008-ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் அப்துல்லா படாவியின் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி மிகச் சிறுபான்மை வலுவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.