அமோனியம் நைட்ரேட்டு
NH4NO3 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
அம்மோனியம் நைட்ரேட்டு (Ammonium nitrate) என்பது அம்மோனியம் நேர்மின் அயனியின் நைட்ரேட் உப்பாகிய ஒரு வேதிச்சேர்மம் ஆகும். இதனுடைய வேதி வாய்ப்பாடு NH4NO3, எளிமையாக N2H4O3. இது ஒரு வெண்மை நிறப்படிகத் திண்மம் ஆகும். நீரில் அதிகம் கரையும் தன்மை கொண்டது. இது மிக முக்கியமாக விவசாயத்துறையில் அதிக அளவில் நைட்ரஜனைத் தரக்கூடிய உரமாகப் பயன்படுகிறது.[4] இந்தச் சேர்மமானது சுரங்கத்தொழில் மற்றும் கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களின் ஒரு முக்கியப் பகுதிப்பொருளாகவும் திகழ்கிறது. வட அமெரிக்காவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான தொழில் துறை வெடிபொருளான ANFO என்பதன் பகுதிப்பொருளாக இருக்கிறது. இந்தச் சேர்மமானது தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பல நாடுகளில், இச்சேர்மத்தைப் பொதுவான நுகர்வோர் பயன்படுத்துவதற்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அம்மோனியம் நைட்ரேட்டு | |
இனங்காட்டிகள் | |
6484-52-2 Y | |
ChemSpider | 21511 Y |
யேமல் -3D படிமங்கள் | Image |
வே.ந.வி.ப எண் | BR9050000 |
| |
UNII | T8YA51M7Y6 Y |
UN number | 0222 – with > 0.2% combustible substances 1942 – with <= 0.2% combustible substances 2067 – fertilizers 2426 – liquid |
பண்புகள் | |
NH4NO3 | |
வாய்ப்பாட்டு எடை | 80.043 கி/மோல்l |
தோற்றம் | வெண்மை/சாம்பல் நிறத் திண்மம் |
அடர்த்தி | 1.725 g/cm3 (20 °செ) |
உருகுநிலை | 169.6 °C (337.3 °F; 442.8 K) |
கொதிநிலை | approx. 210 °செ;சிதைவடையும் |
118 கி/100 மி.லி (0 °செ) 150 கி/100 மி.லி (20 °செ) 297 கி/100 மி.லி (40 °செ) 410 கி/100 மி.லி (60 °செ) 576 கி/100 மி.லி (80 °செ) 1024 கி/100 மி.லி (100 °செ)[1] | |
-33.6·10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம் |
Explosive data | |
Shock sensitivity | மிகவும் குறைவு |
Friction sensitivity | மிகவும் குறைவு |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | வெடிபொருள் |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0216 |
ஈயூ வகைப்பாடு | E (E) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
2085–5300 மி.கி/கி.கி (வாய்வழி எலிகள்,சுண்டெலி)[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அமோனியம் நைட்ரைட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் நைட்ரேட்டு பொட்டாசியம் நைத்திரேட்டு ஐதராக்சில் அமோனியம் நைட்ரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |