இசுபிரிண்ட் விரைவுச்சாலை
கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய விரைவுச்சாலை / From Wikipedia, the free encyclopedia
இசுபிரிண்ட் விரைவுச்சாலை , (ஆங்கிலம்: Sprint Expressway அல்லது Western KL Traffic Dispersial System; மலாய்: Lebuhraya Sprint அல்லது Sistem Penyuraian Trafik KL Barat) என்பது மலேசியா’ சிலாங்கூர்’ கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய விரைவுச்சாலை பிணையம் ஆகும்.
விரைவான உண்மைகள் Expressway 23, வழித்தட தகவல்கள் ...
Expressway 23 | |
---|---|
இசுபிரிண்ட் விரைவுச்சாலை Sprint Expressway (Western KL Traffic Dispersial System) Lebuhraya Sprint | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு Sistem Penyuraian Trafik KL Barat Sdn Bhd (Sprint) | |
நீளம்: | 26.5 km (16.5 mi) கெரிஞ்சி இணைப்பு: 11.5 km (7.1 mi) டாமன்சாரா இணைப்பு: 9.5 km (5.9 mi) பெஞ்சாலா இணைப்பு: 5.5 km (3.4 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 1999 இன்று வரையில் – present |
வரலாறு: | 2004-இல் கட்டி முடிக்கப்பட்டது |
Component highways: | கெரிஞ்சி இணைப்பு (கெரிஞ்சி–மொன்ட் கியாரா) பெஞ்சாலா இணைப்பு (ஜாலான் டூத்தா–சுங்கை பெஞ்சாலா) டாமன்சாரா இணைப்பு (செமந்தான்–டாமன்சாரா இடைமாற்றம்) |
முக்கிய சந்திப்புகள் | |
புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை டாமன்சாரா–சா ஆலம் உயர்த்தப்பட்ட விரைவுச்சாலை டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை கூட்டரசு நெடுஞ்சாலை (மலேசியா) ஜாலான் துவாங்கு அப்துல் அலீம் (ஜாலான் டூத்தா) | |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | பண்டார் உத்தாமா டாமன்சாரா, டாமன்சாரா நகரம், பெட்டாலிங் ஜெயா, தாமான் துன் டாக்டர் இசுமாயில், மான்ட் கியாரா, தேசிய அறிவியல் மையம், ஸ்ரீ அர்த்தாமாஸ், பங்சார், கோலாலம்பூர், கெரிஞ்சி, ஜாலான் டூத்தா |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
மூடு
பெட்டாலிங் ஜெயா; டாமன்சாரா போன்ற மேற்கு புறநகர்ப் பகுதிகளில் இருந்து கோலாலம்பூர் நகரின் நெரிசலான உள் நகரச் சாலைகளுக்குள் செல்லும் போக்குவரத்தைக் கலையச் செய்வதற்காக இந்த விரைவுச்சாலை கட்டப்பட்டது. இது மூன்று-வழி இரட்டைப் பாதையாகும்.[1]