இராமநாதபுரம்
இது தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட தலைமையிடமும் மற்றும் சிறப்பு நிலை நகராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய இராமநாதபுரம் மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.
இராமநாதபுரம் (Ramanathapuram), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இதுவே மாவட்டத்தின் தலைநகரமாகும்.[2] இது இராம்நாடு என்றும் முன்பு முகவை என்றும் அழைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் இராமநாதபுரம் இராம்நாடு, முகவை, நாடு ...
இராமநாதபுரம்
இராம்நாடு, முகவை | |
---|---|
அடைபெயர்(கள்): இராம்நாடு | |
ஆள்கூறுகள்: 9.363900°N 78.839500°E / 9.363900; 78.839500 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
அரசு | |
• வகை | சிறப்பு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | இராமநாதபுரம் நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | நவாஸ் கனி |
• சட்டமன்ற உறுப்பினர் | காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் |
• மாவட்ட ஆட்சியர் | சங்கர் லால் குமாவாத், இ.ஆ.ப. |
ஏற்றம் | 35 m (115 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 61,440 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 623 xxx |
தொலைபேசி குறியீடு | 04567 |
வாகனப் பதிவு | TN 65 |
சென்னையிலிருந்து தொலைவு | 509 கி.மீ. (316 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 182 கி.மீ. (113 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 115 கி.மீ. (71 மைல்) |
விருதுநகரிலிருந்து தொலைவு | 119 கி.மீ (74 மைல்) |
இணையதளம் | ramanathapuram |
மூடு