இலங்கை குள்ளநரி
From Wikipedia, the free encyclopedia
Eugnathostomata
விரைவான உண்மைகள் Sri Lankan jackal, காப்பு நிலை ...
Sri Lankan jackal | |
---|---|
கர்ப்முற்ற நரி (இடது) & ஆண் யால தேசிய வனம், இலங்கை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கேனிசு |
இனம்: | C. aureus |
துணையினம்: | C. a. naria |
முச்சொற் பெயரீடு | |
Canis aureus naria உரோட்டன், 1916[2] | |
கே. ஆ. நாரியா பரம்பல் (ஊதா) | |
வேறு பெயர்கள் | |
கே. ஆ. லங்கா (உரோட்டன், 1838) |
மூடு
இலங்கை குள்ளநரி (Sri Lankan jackal) என்பது தென்னிந்தியக் குள்ளநரி என்றும் அழைக்கப்படுகிறது. இது (கேனிசு ஆரியசு நாரியா) தென்னிந்தியா மற்றும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பொன்னிறக் குள்ள நரியின் துணையினமாகும்.