இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956
இலங்கை அரசாங்கத் தேர்தல்கள் / From Wikipedia, the free encyclopedia
இலங்கையின் 3வது நாடாளுமன்றத் தேர்தல் 1956 ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது.
விரைவான உண்மைகள் இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு 95 இடங்கள், First party ...
| |||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கைப் பிரதிநிதிகள் சபைக்கு 95 இடங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு
நீண்டகாலமாக இலங்கையை ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு இத்தேர்தல் ஒரு பெரும் சவாலாகக் காணப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா ஆளும் கட்சியில் இருந்து பிரிந்து இலங்கை சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்தார்.