எகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம் (Twenty-ninth Dynasty of Egypt or Dynasty XXIX, alternatively 29th Dynasty or Dynasty 29) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காவது வம்சம் ஆகும். இது எகிப்திய மக்களின் வம்சமாகும். இவ்வம்சத்தவர்களின் தலைநகரம் கீழ் எகிப்தில் பாயும் நைல் நதி வடிநிலத்தில் உள்ள மென்டிஸ் நகரம் ஆகும். இவர்கள் கிமு 398 முதல் கிமு 380 முடிய 18 ஆண்டுகளே கீழ் எகிப்தை மட்டும் ஆண்டனர்.
விரைவான உண்மைகள் பிந்தைய கால எகிப்திய இராச்சியம்29-வது வம்சம், தலைநகரம் ...
பிந்தைய கால எகிப்திய இராச்சியம் 29-வது வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 398–கிமு 380 | |||||||||
தலைநகரம் | மென்டிஸ் | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | பாரம்பரியக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 398 | ||||||||
• முடிவு | கிமு 380 | ||||||||
|
மூடு