ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட்
From Wikipedia, the free encyclopedia
ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் (ஆங்கில மொழி: Agents of S.H.I.E.L.D.) என்பது அமெரிக்க நாட்டு அதிரடி மீநாயகன் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் ஷீல்ட் என்ற மார்வெல் காமிக்ஸ் குழு கதாபாத்திரங்களை வைத்து ஏபிசி ஸ்டுடியோஸ், மார்வெல் தொலைக்காட்சி மற்றும் முடன்ட் எனேமி புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, கிளார்க் கிரெக், மிங்க்-ந வென், பிரட் டால்டன், சோலே பென்னட், இயைன் டெ கெஸ்டெக்கேர், எலிஸபெத் ஹென்ஸ்டிரிட்கே, நிக் ப்ளட், அட்ரியன்னே பாலிக்கி, ஹென்றி சிம்மன்ஸ், லூக்கா மிட்செல், ஜான் ஹன்னா, நடாலியா கோர்டோவா-பக்லி மற்றும் ஜெஃப் வார்ட் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
ஏஜென்ட்ஸ் ஒப் எஸ்.ஏச்.ஐ.ஈ.எல்.டீ. | |
---|---|
வகை | |
உருவாக்கம் |
|
நடிப்பு |
|
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | 7 |
அத்தியாயங்கள் | 136 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | கேரி அ. பிரவுன் |
தொகுப்பு | பௌல் ட்ரிஜோ |
ஓட்டம் | 43 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
|
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஏபிசி |
படவடிவம் | 720p (HDTV) |
ஒலிவடிவம் | 5.1 சரவுண்ட் ஒலி |
ஒளிபரப்பான காலம் | செப்டம்பர் 24, 2013 (2013-09-24) – ஆகத்து 12, 2020 (2020-08-12) |
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | ஏஜென்ட் கார்ட்டர் மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள் |
வெளியிணைப்புகள் | |
www.agentsofshield.com |
இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் உரிமைகள் திரைப்படங்கள் மற்றும் பிற தொலைக்காட்சித் தொடர்களுடன் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த தொடர் செப்டம்பர் 24, 2013 முதல் ஆகத்து 12, 2020 ஆம் ஆண்டு வரை ஏபிசி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.