From Wikipedia, the free encyclopedia
கட்டுக்கொடி (அறிவியல் பெயர் : Pachygone ovata) : கட்டுக்கொடியில் பலவகைகள் உள்ளன. அவற்றில் இது காட்டு கட்டுக்கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு பூக்கும் காட்டுத் தாவரம் ஆகும். இவற்றில் 34 வகைகள் காணப்படுகின்றன. ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இவற்றின் இலை மருத்துவத்திற்கு உதவுகிறது.
கட்டுக்கொடி | |
---|---|
Pachygone ovata | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
துணைத்திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Eudicotyledoneae |
துணைவகுப்பு: | Magnoliidae |
வரிசை: | Ranunculales |
குடும்பம்: | Menispermaceae |
துணைக்குடும்பம்: | Pachygoneae |
பேரினம்: | Pachygone Miers. |
Especies | |
Ver texto. |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.