From Wikipedia, the free encyclopedia
கதிர்காமம் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
2011 | என். ரங்கசாமி | என்.ஆர். காங்கிரஸ் | 16,323 | 70% | வி. பெத்தபெருமாள் | இதேகா | 6,566 | 28% |
2016 | என். எஸ். ஜே. ஜெயபால் (எ) அய்யனார் | என். ஆர். காங்கிரஸ் | 11,690 | 43% | எஸ். ரமேஷ் | சுயேச்சை | 7,888 | 29% |
2021 | கே. எஸ். பி. ரமேஷ் | என். ஆர். காங்கிரஸ் | 17,775 | 66% | செல்வநாதன் | இதேகா | 5,529 | 20%[2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.