புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2021
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புதுச்சேரி ஒன்றியத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 2021 ஏப்ரல் 6 ஆம் நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.[1][2] புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் சட்டப்பேரவைக்கு நான்கு மாநிலங்களுடன் இணைந்து தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனுடன் கேரளா மேற்கு வங்காளம் தமிழ்நாடு அசாம் ஆகிய சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
2021 மே 2 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிகையில் ந. ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தமுள்ள 30 தொகுதிகளில், 16 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.
Remove ads
பின்னணி
மே மாதம் சட்டப்பேரவையின் பதவி காலம் முடிவடையும் தருவாயில் ஆளும் கூட்டணியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கூறினார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், நாராயணசாமி தலைமையிலான காங்கிரசு அரசு பதவி விலகலை குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டார்.[3]
தேர்தல் அட்டவணை
சட்டமன்றத் தேர்தலின் முக்கிய நாட்கள்:[1]
அரசியல் நிலவரம்
- என். ஆர். காங்கிரசுக்கும், பாசகவுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.[4]
- திமுக., கூட்டணியில், காங்., 15; தி.மு.க., 13; வி.சி.,1, இந்திய கம்யூ., 1 தொகுதியில் போட்டியிட்டது.[5]
- புதுச்சேரியில் திமுகவுடன் அணி சேர்ந்து காங்கிரஸ் போட்டியிடும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.[6]
கட்சிகளும் கூட்டணிகளும்
மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி+ஐமுகூ
மார்க்சிஸ்ட் கட்சி முத்தியால்பேட்டை தொகுதியில் போட்டியிட்டது, மற்ற அனைத்து இடங்களிலும் இந்த கூட்டணியை ஆதரித்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி+என். ஆர். காங்கிரசு
பாமக இந்த கூட்டணியை, எந்த இடத்திலும் போட்டியிடாமல் ஆதரித்தது.
எந்தவொரு கூட்டணியிலும் இல்லாத கட்சிகள்
Remove ads
வேட்பாளர்கள் பட்டியல்
Remove ads
கருத்துக் கணிப்புகள்
வாக்குப்பதிவு
தேர்தல் முடிவுகள்
2 மே 2021 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ந. ரங்கசாமி தலைமையிலான அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் மற்றும் பாரதிய ஜனதா கட்சி 6 தொகுதிகளிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள திமுக 6 தொகுதிகளிலும், இந்திய தேசிய காங்கிரசு 2 தொகுதிகளிலும் மற்றும் சுயேச்சைகள் 6 தொகுதிகளிலும் வென்றனர்.[12]
கட்சி மற்றும் கூட்டணியின் முடிவுகள்
மாவட்ட வாரியாக முடிவுகள்
தொகுதிகளும், கட்சிகளும்
Remove ads
இதனையும் காண்க
குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads