கிண்கிணி ஓங்கல்
ஒரு ஓங்கல் இனம் / From Wikipedia, the free encyclopedia
{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Stenella|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கிண்கிணி ஓங்கல் Spinner dolphin[1] | |
---|---|
செங்கடலில் ஒரு கிண்கிணி ஓங்கல் | |
மனிதனோடு ஒப்பிடும்போது கிண்கிணி ஓங்கலின் அளவு | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Stenella |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/StenellaS. longirostris |
இருசொற் பெயரீடு | |
Stenella longirostris (கிரே, 1828) | |
Subspecies | |
| |
Spinner Dolphin range |
கிண்கிணி ஓங்கல் (Spinner dolphin) என்பது உலகெங்கிலும் வெப்பமண்டல கடற் நீரில் காணப்படும் ஒரு சிறிய ஓங்கில் ஆகும். இது எப்போதும் மகிழ்ச்சியாக கடலில் துள்ளி விளையாடும் காட்சி பிரபலமானது. இது துள்ளி பாயும் போது அதன் நீளமான அச்சில் சுழலக்கூடியது. இது பல் கொண்ட திமிங்கலங்களின் கடல் ஓங்கில் குடும்பத்தைச் சேர்ந்தது.