From Wikipedia, the free encyclopedia
கிராம் (gram) என்பது நிறை அல்லது எடையின் அளவுகோல் ஆகும். ஒரு மீட்டரின் நூறாவது கூம்பளவானது உருகும் தூய நீரின் சராசரி எடைக்குச் சமம் என்று வரையறை செய்யப்பட்டுவந்த இந்த அலகு[3] இப்போது ஒரு கிலோகிராமின் ஆயிரத்தில் ஒரு பங்காக வரையறுக்கப்பட்டுள்ளது.
கிராம் | ||||
---|---|---|---|---|
அலகின் சின்னம் | g, gm[1][2], கி | |||
அளவீடு | திணிவு | |||
அடிப்படை அலகு | கிலோகிராம் | |||
Multiple of Base | 10−3 | |||
System | SI, CGS, ஏனைய | |||
பொதுப் பயன்பாடு | பொதுவாக சமையலிலும், மருந்துகளை அளக்கவும் பயன்படுகிறது. | |||
எடுத்துக்காட்டு(கள்) | ||||
ஒரு மில்லிமீட்டர் நீர் 1 கி 4 °செ இல். குறிப்பிடத்தக்க நாணயங்கள்: யூரோ நாணயம் 7.5 கி, அமெரிக்க சதம் 2.5 கி | ||||
மாற்றீடு | ||||
SI | 10 டெகி = 1 கி = 0.1 டாக் = 0.001 கிகி | |||
பிரித்தானிய அலகு | 1 கி ≈ 0.0353 அவுன்சு ≈ 0.00220 பவுண்டு | |||
இவற்றையும் பார்க்க: [[]] | ||||
அடுத்த அலகுகள் | ||||
டெசிகிராம் | < | கிராம் | < | டெக்காகிராம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.