![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Delhi_districts.png/640px-Delhi_districts.png&w=640&q=50)
கிழக்கு தில்லி மாவட்டம்
தில்லியில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கிழக்கு தில்லி மாவட்டம், தில்லியின் ஒன்பது மாவட்டங்களில் ஒன்று. மேற்கில் யமுனை ஆறும், வடக்கில் வடகிழக்கு தில்லி மாவட்டமும், கிழக்கில் காசியாபாத் மாவட்டமும், தெற்கில் கவுதம புத்த நகர் மாவட்டமும் சூழ்ந்துள்ளன. இது 64 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
விரைவான உண்மைகள் கிழக்கு தில்லி, நாடு ...
கிழக்கு தில்லி | |
---|---|
மாவட்டம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தில்லி |
அரசு | |
• நிர்வாகம் | கிழக்கு தில்லி நகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அருகில் உள்ள நகரம் | நொய்டா, காசியாபாத் |
மக்களவைத் தொகுதி | கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி |
ஆட்சி அமைப்பு | தேசிய தலைநகர் வலயம் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Delhi_districts.png/640px-Delhi_districts.png)
இது மூன்று வட்டங்களைக் கொண்டது. அவை: காந்தி நகர், பிரீத் விகார், விவேக் விகார்.