சாலோ அப்டெச்லாம்
பிரான்சு நாட்டுக் குற்றவாளி / From Wikipedia, the free encyclopedia
சாலோ அப்டெச்லாம் (Salah Abdeslam arabisch صلاح عبد السلام, DMG Ṣalāḥ ʿAbd as-Salām, பிறப்பு: செப்டெம்பர் 15, 1989) பெல்ஜியத்தில் பிறந்த பிரான்சு நாட்டவர். இவர் ஒரு குற்றவாளியாகவும், இசுலாமியப் பயங்கரவாதியாகவும் சந்தேகிக்கப் படுபவர். நவம்பர் 13, பிரான்சு நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சம்பந்தப் பட்டவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டுக் கொண்டிருப்பவர்.
விரைவான உண்மைகள் சாலோ அப்டெச்லாம், பிறப்பு ...
சாலோ அப்டெச்லாம் | |
---|---|
பிறப்பு | 15 செப்டெம்பர் 1989 (அகவை 34) பிரசெல்சு நகரம் |
குடும்பம் | Brahim Abdeslam |
மூடு